இஸ்ரேல் வெறி பிடித்த நாய் – ஈரான் தலைவர் அலி கமேனி கடும் தாக்கு!! ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

இஸ்ரேல் வெறி பிடித்த நாய் – ஈரான் தலைவர் அலி கமேனி கடும் தாக்கு!!இஸ்ரேல் வெறி பிடித்த நாய், பேராசை பிடித்த ஓநாய் – ஈரான் தலைவர்
அலி கமேனி கடும் தாக்கு!!

காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வருகிற வான்வழி,தரைவழி தாக்குதல்களுக்கு ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி கமேனி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்
இஸ்ரோலை வெறி பிடித்த நாய், பேராசை பிடித்த ஓநாய் என வர்ணித்து இருக்கிறார்.

இஸ்ரேல் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஒரு இனப்படுகொலை, வரலாற்று அளவில் ஒரு பேரழிவு. நாங்கள் எதிராளிகளுக்கு ஒன்று தெரிவித்து கொள்கிறோம்.

உலகம் மற்றும் குறிப்பாக இஸ்லாமிய உலகம் பாலஸ்தீன மக்களுக்காக ஆயுதம் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்