கோவை ஜாஹிர் அவர்களின் அமீரக நிகழ்ச்சிகள். ~ சஹாரா தமிழ்

ads

புதன், 2 செப்டம்பர், 2009

கோவை ஜாஹிர் அவர்களின் அமீரக நிகழ்ச்சிகள்.


அஜ்மானில் இஃப்தார் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் 04.09.2009, வெள்ளிக்கிழமை அன்று அஜ்மான் மண்டல முமுக சார்பாக இஃப்தார் மற்றும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி மாலை 04.00 முதல் 08.00 மணி வரை மனாமா ரெஸ்டாரண்ட்டில் நடைபெறவுள்ளது.
சகோ. கோவை ஜாஹீர் மற்றும் முமுக நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு: 050-8631397, 055-4464786.

அபுதாபியில் சஹர் சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வரும் 03.09.2009 வியாழன் அன்று அபுதாபி மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக சஹர் சிறப்பு நேர நிகழ்ச்சி முஸாஃபில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹீர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். வினாடி வினா நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு : 050-7513347, 055-8878144 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஷார்ஜா-வில் சஹர் சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் 10.09.2009 வியாழன் அன்று ஷார்ஜா மண்டல முமுக சார்பாக சஹர் சிறப்பு நிகழ்ச்சி என்.சி.இ. கேம்ப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சியில் கோவை ஜாஹீர், நாசர் அலிகான், அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி பற்றிய விபரங்களை 055-6800275, 050-5253107, 050-8669186 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்