துபை மண்டலம் தமுமுக சார்பாக 6 வது இரத்த தான முகாம் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 8 ஜூலை, 2010

துபை மண்டலம் தமுமுக சார்பாக 6 வது இரத்த தான முகாம்



இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16 - 07 - 2010 வெள்ளிக்கிழமையன்று, முமுக – துபை மண்டலம் சார்பாக 6 வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இடம் : அல் வாசல் மருத்துவமனை, துபை
குறிப்பு : மருத்துவமனை செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் கொடுக்க விரும்புவேர் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் :  055-8963384, 050-3949142 , 055-4128182

www.tmmkdubai.tk

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்