அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும்13.08.2010, வெள்ளிக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு பிலிப்பைன்ஸ் பள்ளி வளாகத்தில் மாபெரும் ரமலான் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியருமான சகோ. தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 050-8669186, 055-6800275 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். துபை மண்டல தொடர்புக்கு : கலீலுர் ரஹ்மான் - 055 – 9866251.