ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..‏ ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..‏

 
 
வழக்கமாக இந்திய குடுமிமன்றங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளில் தனது ’பாரம்பரிய’ காவி உடை அணிந்து தான் தீர்ப்பு சொல்லும்.நேற்றும் அது ஒன்றும் தனது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காத வண்ணம் அயோத்தி நிலப் பிரச்சனையில் தீர்ப்பு கூறியுள்ளது.

அயோத்தி நிலப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுவையில் இருந்து தீர்ப்பு வரப் போகிறது என்று தெரிந்ததும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.  உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்து பின்னர் தடை நீக்கப்பட்டு கடைசியாக நேற்று வாய்மல(ம்)ர் திறந்தனர் நீதிபதிகள்.
இந்த 3 பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்சு அளித்த தீர்ப்பில் அனைவரையும் ‘’ஹிந்து’யன்’ என்று உணரவைக்கக் கூடிய அளவிற்கு ஒரு உன்னதமான தீர்ப்பை வழங்கியது. அதை இந்த ஹிந்துய நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. என்ன தீர்ப்பு அது ?..

காவிபதிகளான நீதிபதி சர்மாவும் அகர்வாலும் அது இராமன் பிறந்த இடம் என்பதால் அந்த கட்டிடத்தின் மையப் பகுதியை இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், மீதி இருக்கக் கூடிய பகுதிகளை மூன்றாகப் பிரித்து வக்பு வாரியத்துக்கும் ,ராம் ஜென்ம நியாசுக்கும், நிர்மோகி அகாரா என்ற இந்து கைகூலிக்கும்தர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
                                                          

                                             சொறிநாய்களும் வெறி நாய்களும்.

முதலில் இராமன் என்றொரு அயோக்கியன்(* மாற்றப்பட்டுள்ளது) பிறந்தானா இல்லையா என்பதற்கே இங்கு ஆதாரமில்லை. இரண்டாவது அயோத்தியில் அவன் அந்த இடத்தில் தான் பிறந்தான் என்பதற்கும் இங்கு ஆதாரமில்லை. 1949இல் இதே ஆர்.எஸ்.எஸ் தான் அங்கு ராமர் சிலையை வைத்தது ,அதற்கு முன்னாள் அங்கு இராமன் சிலை கூட இல்லை என்பது உலகறிந்ததே.

பாபர் அயோத்தியில் கோவிலை இடித்து மசூதி கட்டினார் என்பதால் மசூதி இந்துக்களுக்கு சொந்தம் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதாரமில்லாத ஒரு கேவலமான வாய்ச்சொல்லை இந்து மக்களின் நம்பிக்கையின் குரலாக ஏற்றுக்கொண்டு இவ்வளவு கேவலமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

இந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இந்த தீர்ப்பை குடுமி மன்றம் வழங்கி இருக்கிறது என்றால் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்கும் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆதாரத்துக்கும் பாத்திரமாக காஷ்மீரை விடுதலை செய்து ’இந்து’ய நீதிமன்றம் தீர்ப்பெழுதுமா ?.

வீட்டின் முன் குப்பை கொட்டப்படாமல் தடுக்க விநாயகர் சிலை வைத்திருக்கும் பக்தர்களே .. சாக்கிரதையாக இருங்கள் .. ஒரு காலத்தில் விநாயகர் இங்கு தான் கக்கா போனார் என்று யாரேனும் கேஸ் கொடுத்தால் உங்கள் வீடு இரண்டாகவோ, மூன்றாகவோ கூறு போட்டு காவாளிகளுக்கு  குடுமி மன்றத்தால் பிரித்துத் தரப்படும்.

இதுக்கு பேர் தான் மதச்சார்பற்ற இந்திய சனநாயகமாம் .... தூ ...


                                                                                                                          thanks to-maruthu.
                                                                     http://senkodimaruthu.blogspot.com/2010/10/blog-post.html

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்