தமுமுக – துபை மண்டலம் சார்பாக 7வது மாபெரும் இரத்த தான முகாம் ~ சஹாரா தமிழ்

ads

புதன், 1 டிசம்பர், 2010

தமுமுக – துபை மண்டலம் சார்பாக 7வது மாபெரும் இரத்த தான முகாம்

http://4.bp.blogspot.com/_wx5nnd-zTsQ/TPR7n6zKxHI/AAAAAAAAXCY/z5RC0-fj3K4/s400/blood%2Bdonation%2Bnotice%2Bcopy-746417.jpg

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10 - 12 - 2010 வெள்ளிக்கிழமையன்று, முமுக – துபை மண்டலம் சார்பாக 7 வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் : அல் வாசல் மருத்துவமனை, துபை
குறிப்பு : மருத்துவமனை செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்