திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் அவர்களின் ஒரு வயது குழந்தை முகம்மது உசென் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட நிலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தால் முழுவதுமாக நோய் குணமடைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவைச் சிகிச்கைக்காக ரூ. 60 ஆயிரம் வரையிலும் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் மருத்துவ உதவிக்கு தாராளமாக உதவிடுங்கள்.
கைபேசி: 7708055707
A/C No: 4187
I.O.B Branch-798
வெள்ளி, 29 ஜூலை, 2011
ஒரு வயது குழந்தைக்கு உதவிடுங்கள்...
11:55 AM
உதவிகள்
இன்றைய சித்திரம்
