காஸா மண்ணின் சாதனைகள்... ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

காஸா மண்ணின் சாதனைகள்...



1 - 8 வருட முற்றுகையில் வீரர்களை அது உற்பத்தி செய்தது.

2 - அரபுலகில் முதன் முதல் ஆளில்லா வேவு விமானத்தை தயாரித்தது.

3 - நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கும் முதல் தொழிற்சாலையாக திகழ்கிறது.

4 - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய தம் எதிரிகளுடன் போராடும் முதல் அரபு இராணுவப்படை.

5 - கற்பனை செய்ய முடியாத நீண்ட தூர சுரங்கவழிகளை அமைத்துள்ளது.

6 - உலகில் அதிக வீதாசார இறப்பு வீதத்தைக் கொண்டது.

7 - அல்குர் ஆனை மனனம் செய்தவர்களின் அதி கூடிய விகிதாராம் கொண்டது.

8 - உலகளாவிய ரீதியில் உயர் கல்வியறிவு வீதம் கொண்டது.

9 - கடந்த 6 வருடங்களில் முகம் கொடுத்த 3 யுத்தங்களின் போதும் அல்லாஹ்வின்(நீதிக்கான ) பாதையில் தரித்து நின்று போராடியமை.

10- 1230 பேர் ஷஹீதாகியும் அல்லாஹ்விடமே(ஏக இறைவனிடம்) கூலியை எதிர்பார்த்து நிற்றல்.

11- வெல்லப்பட முடியாத இராணுவம் என்ற இஸ்ரேலிய புராணத்தைப் போட்டுடைத்தமை...

Press-Fairoos
#JournalsiticViewAbusheikMuhammed

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்