பாடசாலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நியாயப் படுத்த முடியாது - பான் கீ மூன் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 31 ஜூலை, 2014

பாடசாலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நியாயப் படுத்த முடியாது - பான் கீ மூன்ஒனர்வா பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நியாயப் படுத்த முடியாது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஒனர்வா பாடசாலைகளில் ஆயுதங்கள் இருந்தன என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஐ.நா அமைப்பு மறுத்துள்ளது.

Source- Al Jazeera
press-fairoos
#JournalsiticviewAbusheikMuhammed

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்