காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஈரான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்... ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஈரான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...



ஈரானிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெஹ்ரானில் உள்ள எகிப்திய நலன்களை பிரிவினை முற்றுகையிட்டு எகிப்திய கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்யை மீண்டும் திறக்குமாறு கோரியும் காசா மீதான இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் கொடூரமான தாக்குதல்களை கண்டித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்


Source- Press Tv
#MuhammedHaris

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்