ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 16 ஏப்ரல், 2015

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு...


ஏப்-16.ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து ஆய்வுச் செய்ய மதுரை மக்கள் கண்காணிப்பகம் முன்முயற்ச்சியில் ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச் சுரேஷ் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் டிஜிபி ராம் மோகன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சத்தியபுரதாப் பால், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டிபேன், தடய அறிவியல் நிபுனர் மரு. சேவியர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 



இக்குழு கடந்த 14-04-2015 அன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு முதலில் நகரி காவல் நிலையத்தில் விசாரணை மேற் கொண்டனர். பிறகு சம்பவம் நடைபெற்ற வனப்பகுதிக்குச் சென்றனர். ஆனால் வனப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்