ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் இன்று.. ~ சஹாரா தமிழ்

ads

சனி, 6 ஆகஸ்ட், 2016

ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் இன்று..

படகு பந்தயம் : தத்து போகனால் மாலை 5.00

துப்பாக்கி சுடுதல் :

ஜித்து ராய், குர்பிரித் சிங், அபுர்வி சண்டிலா, அயோனிகா பால் மாலை 5.00

டேபிள் டென்னிஸ் :

சரத் கமல், சவுமியாஜித் கோஷ், மனிகா பத்ரா, மவுதாஸ் மாலை 5.30

ஹாக்கி :

இந்தியா - அயர்லாந்து இரவு 7.30

டென்னிஸ் :

லியாண்டர் பயஸ்-ரோகன் போபண்ணா, சானியா மிர்சா-பிரார்த்தனா தாம்ப்ரே இரவு 11 மணி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்