செஞ்சி நகருக்கு 73-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் மற்றும் 63-வது சுதந்திர தினவிழாவும். ~ சஹாரா தமிழ்

ads

சனி, 22 ஆகஸ்ட், 2009

செஞ்சி நகருக்கு 73-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் மற்றும் 63-வது சுதந்திர தினவிழாவும்.

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

செஞ்சி, ஆக. 21: செஞ்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி நகருக்கு 73-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் மற்றும் 63-வது சுதந்திர தின விழாவும் செஞ்சி விழுப்புரம் சாலையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்டத் தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலர் ஜீலானி வரவேற்றார்.

மாநில பொதுச் செயலர் ஹைதர்அலி, கோவை.சைய்யது, மாவட்டச் செயலர் முஸ்தாக்தீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பொருளர் சையத் உஸ்மான் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்