ராசல்கைமாவில் மாபெரும் திருக் குர்ஆன் மாநாடு. ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

ராசல்கைமாவில் மாபெரும் திருக் குர்ஆன் மாநாடு.


இன்ஷா அல்லாஹ் வரும் 28.08.2009, வெள்ளிக் கிழமை அன்று இரவு 09.30 மணிக்கு (UAE) ராசல்கைமாவில் மாபெரும் திருக் குர்ஆன் மாநாடு நடைபெற உள்ளது. தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹீர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். அனைவரும் திரளாக கலந்துக் கொண்டு இம்மையிலும், மறுமையிலும் பயனடைய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ராசல்கைமா மண்டலம் அன்புடன் வரவேற்கிறது. நிகழ்ச்சி பற்றிய மேலும் விபரங்களுக்கு 050-7641207, 050-6903993, 050-5368106 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்