திருச்சி பாலக்கரையி நடந்த கல்வி உதவி நிகழ்ச்சி ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 27 ஜூன், 2011

திருச்சி பாலக்கரையி நடந்த கல்வி உதவி நிகழ்ச்சி

திருச்சி, ஜுன்.26 : திருச்சி மாவட்டம் பாலக்கரை கிளை தமுமுகவின் சார்பாக கடந்த ஜுன் 25, 26 ஆகிய தேதிகளில் ஏலை எளிய மாணவர்களுக்கான கல்வி உதவி நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந் நிகழ்ச்சியில் சகோ.டாக்டர்.பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (எம்.எல்.ஏ) (தலைவர் தமுமுக) அவர்கள் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார்கள்.

மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்