அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
28-01-12 இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக
மௌலவி JS. ரிபாயி

தமுமுக மாநில பொதுச்செயலாளராக
P. அப்துல் சமது

தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக
O.U. ரஹ்மத்துல்லாஹ்

மமக மாநில பொதுச்செயலாளராக
M. தமிமுன் அன்சாரி

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....
www.tmmk.in - www.makkalmanasu.com