ஷுஜாஇய்யா சந்தை தாக்குதலுக்கு தகுந்த பூகம்ப பதிலடி கொடுக்கப்படும் - ஹமாஸ் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 31 ஜூலை, 2014

ஷுஜாஇய்யா சந்தை தாக்குதலுக்கு தகுந்த பூகம்ப பதிலடி கொடுக்கப்படும் - ஹமாஸ்இஸ்ரேல் தன் ஹிஸ்டீரியா, பைத்தியகாரத்தனத்தின் உச்ச கட்டத்தை ஷுஜாஇய்யா சந்தைப் பகுதியில் வெளிக்காட்டியது.

பல சிவில் மக்களின் ஷஹீதான உடல்கள் பாதையோரங்களில் சிதறிக் காணப்படுகின்றன.காயப்பட்டவர்கள் முடிந்தளவு ஷிபா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிட்சையளிக்கப்படுகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு தகுந்த பூகம்ப பதிலடி கொடுக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேலிய இராணுவம் இருந்த கட்டடம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் தகர்த்ததில் 3படையினர்கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் அதில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இஸ்ரேல் தொலைக்காட்சி சேவையொன்று தெரிவிக்கின்றது.

Press- fairoos
Source- Al Jazeera Mubasher Misr
#JournalisticviewAbusheikMuham

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்