காசாவின் ஆட்சியை பட்தாஹ் கட்சி கை கொள்ள வேண்டும் : தஹி கல்பான் ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

காசாவின் ஆட்சியை பட்தாஹ் கட்சி கை கொள்ள வேண்டும் : தஹி கல்பான்



காசாவின் ஆட்சியை பட்தாஹ் கட்சி கை கொள்ள வேண்டும் என முன்னாள் துபாய் காவல் துறை தலைமை அதிகாரி தஹி கல்பான் தெரிவித்துள்ளார்..

இவர் 2010 இல் கொல்லப்பட்ட ஹமாசின் ராணுவ தலைவர் அல்மப்ஹூஹ் அவர்களின் கொலையில் இஸ்ரேலின் பங்கை வெட்ட வெளிச்சமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dubai police chief General Dhahi Khalfan, who exposed Israel's alleged role in the 2010 killing of Hamas military leader al-Mabhouh, says Fatah should take over the rule of the Gaza Strip.

Source- Ynet News
#JournalisticviewAbusheikMuhammed

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்