இசுலாமிய அறிஞர் ஷேக் இக்பால் மதனி அவர்கள் மரனம். ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 17 டிசம்பர், 2015

இசுலாமிய அறிஞர் ஷேக் இக்பால் மதனி அவர்கள் மரனம்.

இஸ்லாமிய அறிஞரும், தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான ஷேக் இக்பால் மதனி அவர்கள் இன்று 17.12.2015 இரவு 9.30 மணியளவில் மணப்பாறையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்  பிரார்த்தனை செய்வொம்...

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்