இரத்தம் தேவை அவசரம் - ஓ பாசிடிவ் (O+) ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 11 ஜனவரி, 2016

இரத்தம் தேவை அவசரம் - ஓ பாசிடிவ் (O+)

உறவுகளே உதவுங்கள்

உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி ABC hospital ல் அட்மிட் ஆகிருக்கும் ஒரு சகோதரருக்கு டயாலிஸ் பன்னுவதால் இன்னும் 2 யூனிட் O positive(O+) இரத்தம் தேவைப்படுகிறது.

இந்த இரத்தம் உள்ள மனிதநேய சொந்தங்கள், இரத்த தானம் செய்து உயிரை காப்பாற்ற உதவுங்கள்.

இறைவன் நீங்கள் அறியாத புறத்திலிருந்து உங்களுக்கு உதவுவான்.

தொடர்புக்கு: 7200939391

பதிவு நாள் : 11.01.2016

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்