மருத்துவ உதவி வேண்டி ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 16 மே, 2010

மருத்துவ உதவி வேண்டி


அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் இனிய சகோதருக்கு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள 8 மாதக் ஆண் குழந்தை முஹம்மது நாசிஃப் தலையில் நீர் கோர்த்து தலையின் அளவு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போவதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, அதற்காக 1 இலட்சம் வரை பணம் செலவு உருவாகியுள்ளது.
இநத ஏழைக் குழந்தையின் உயிர் காப்பாற்றும் விதமாக, சகோதரர்கள் தாங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
மருத்துவமனை முகவரி:
13/16 SAKKARAI BAVA ST,
SIVARAMAN HOSPITAL,
THONDI - 623409.
உதவி செய்ய விரும்பும் சகோதர்கள் கீழ்கண்ட வங்கி எண்-க்கு அனுப்பவும்.
MUMTAJ BEGUM,
A/C 2304,
IOB,
THONDI BRANCH,
RAMNAD DIST.
இப்படிக்கு,
மு.அமீர் ஹீசைன்,
00971 - 503795640,




--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.


The battle for the FIH Hockey World Cup Drag n' drop

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்