அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
நமது சஹாரா தமிழ் www.saharatamil.tk இணையதளத்துக்காக தமுமுகவின் 16ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமுமுகவின் செயர்க்குழு உறிப்பினரும்,மமகவின் துனைப்பொதுச் செயளாலர் மற்றும் மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியருமான சகோ.தமீம் அன்சாரி அவர்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பற்றி பொது மக்களுடைய சந்தேகங்களுக்கு பதில்லளிக்க உள்ளார்கள் அது சமயம் பொது மக்களாகிய உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் தமுமுக மற்றும் மமகவின் பணிகள் பற்றிய விளக்கங்கள் அறிய மின்னஞ்சல் மூலம் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி :- tbcgroup@hotmail.com
www.saharatamil.tk