ஆப்ரிக்கர்களும், சிரியா ஏதிலிகளும் புகலிடம் தேடி ஐரோப்பா செல்லும் காட்சி... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஆப்ரிக்கர்களும், சிரியா ஏதிலிகளும் புகலிடம் தேடி ஐரோப்பா செல்லும் காட்சி...ஆப்ரிக்கர்களும், சிரியாவை சேர்ந்த ஏதிலி களும் புகலிடம் தேடி ஐரோப்பா செல்கிறார்கள் சின்னஞ்சிறு படகில் . ஆழ் கடல் பரப்பில் மிக நெருக்கமாக அமர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிரை வெறுத்து பயணிக்கிறார்கள் .

இதனை காணும்போது நம் தமிழ் உறவுகள் ஆஸ்தி ரேலியாவுக்கு அடைக்கலம் தேடிஉயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும் அவல காட்சிகள் நம் மனக்கண் முன் நிழலாடி கண்ணீரை முட்ட செய்கிறது.

குறிப்பு. - . இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான உலங்கு ஊர்தியில் இருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டது:-

Journalist - Abusalih

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்