சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ.... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 29 ஜனவரி, 2015

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ....சென்னையில் இருந்து 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து புதுமண தம்பதிகளை அனுப்பியவர்கள் அதிர்ச்சி

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. நெல்லூர் அருகே ஜாகலு என்ற இடத்தில் பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், உடனடியாக பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், பேருந்து முழுவதும் தீப்பற்றி நாசமானது.

இந்த பேருந்தில் புதுமண தம்பதிகள் தங்களது சூட்கேசில் கொண்டு சென்ற ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் எரிந்து நாசமானது. மேலும், மாணவர்களின் சிலரது சான்றிதழ்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயம் அடைந்துள்ளார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்