ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பலி! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 3 செப்டம்பர், 2009

ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பலி!


முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் பேரா கமாண்டர்கள் இறக்கி விடப்பட்டு அவர்கள் ஹெலிகாப்டரை நெருங்கினர்.
விபத்தில் மரணமடைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் தலைமை செயலர் சுப்பிரணமியன், தலைமை பாதுகாப்பு அலுவலவர் ஏ.எஸ்.சி., வெஸ்லி, பைலட் எஸ்.கே., பாட்டியா, துணை பைலட் எம்.எஸ்.ரெட்டி. ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்