சுமார் 6 மணியளவில் பள்ளிவாசலுக்கு வெளியே ஆயுதங்களுடன் அனஸ் மைதீனும் அவன் கூட்டாளிகளும் நின்று அசிங்கமாக கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட நூர்முஹம்மது பள்ளி வாசயில் இருந்து, உள்ளூர் காவல் அதிகாரிக்கு போன் செய்து அதைப் பதிவும் செய்துள்ளார். உள்ளூர் காவல்துறை அதிகாரி, அலட்சியத்தின் உச்சக்கட்டத்தில் பதில் சொல்வதும், உயிருக்கு ஆபத்து என்று கூறும்போது கூட, பார்ப்போம் வருவோம் என்ற ரீதியில் அலட்சியமாக பதில் சொல்வதும், அதைக் கேட்பவர்களைக் கொதிக்க வைக்கிறது.
நன்றி: - tmmk.in