ராமி மிஷ்மிஷ்அல்கஸ்ஸாம் போராளிகளுள் ஒருவர்.அவர் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார் . இப்போது அந்தசெய்தியை அவரது தாய்க்குதெரியப்படுத்தவேண்டும்.
அல்கஸ்ஸாம்படையிலுள்ளஅவரது சகாக்கள் அவரது வீட்டுக்கு செல்கின்றனர்.அவரது தாய்க்கு செய்தி கூறுகின்றனர்.உங்கள் மகன் ராமி ஷஹீதாகி விட்டார்.சொல்லிவிட்டு அழுகின்றனர்.
ஆனால் அந்தத் தாய்....?
தன் மகன் ஷஹீத் என்ற சுப சோபனத்தைச் சொன்ன அந்த வீரர்களுக்கு இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷப்படுகிறார்.
இது தான் காஸா...இங்கே இப்படிச் செய்த முதல் பெண் உம்மு ராமி அல்ல.இதற்கு முன் பல தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள்
இதுபோன்ற எதிரிக்கும் காய்ச்சல் தரும் காரியத்தை
செய்திருக்கிறார்கள்.
இங்கே இது தான் மரபு, பண்பாடு....
உன்மகன், கணவன், சகோதரன் ஷஹீதென்றால்
இனிப்புக் கொடுத்துக் கொண்டாடு.
Source -حزب الأصالة - الصفحة الرسمية
Press-fairoos
#JournalisticviewAbusheikMuhammed
புதன், 30 ஜூலை, 2014
அணைத்து மீடியாவும் எழுத வேண்டிய செய்திகள்...
11:02 AM
உலக செய்திகள், காஸா, பலஸ்தீனம்