அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்
துபை முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 29.01.2010 காலை 9:00 மணி முதல் 5:30 மணி வரை 'சுவனத்தை நோக்கி' என்ற தலைப்பில் அல் கிஸ்ஷஸ் அல் தவார் பூங்காவில் ஒரு நாள் சொற்பொழிவு (இஜ்திமா) நடைப்பெற்றது. துபை மு.மு.க. தலைவர் சகோதரர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். துபை மு.மு.க. செயலாளர் அதிரை ளு.ஆ.யு சாகுல் அவர்கள் கிராஅத் ஓதினார்கள். சகோதரர் யு.ளு இ;ப்ராஹீம் இஸ்லாம் கூறும் அரசியல் என்ற தலைப்பிலும் இ சகோதரர் அமீர்; சுல்தான்; அவர்கள் முனனோர்களின் ஆன்மிக வாழ்வு என்ற தலைப்பிலும் இ சகோதரர் நாகூர்; செய்யதலி அவர்கள் இஸ்லாம் கூறும் சமுக ஒற்றுமை என்ற தலைப்பிலும். சகோதரர் கீழை ஜமில் அவர்கள் பெரும்பாவங்களை தவிர்ப்போம் என்ற தலைப்பிலும். முதல் அமர்வு நடைப்பெற்றது. ஜீம்ஆ தொழுகைக்கு பிறகு மதியம் 2:00 மணியளவில் வினாடி வினா நிகழ்ச்சி நடைப்பெற்றது. மார்க்க மற்றும் சமுதாயம் சம்மந்தமான கேள்விகள் கேட்கப்பட்டது சரியான பதில் அளித்த சகோதரர்களுக்கும்இ தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது வெற்றி பெற்ற சகோதரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அஸர் தொழுகை நடைப்பெற்றது.அதன் பிறகு தமிழக அரசின் முன்னால் கல்வித்துறை இணை இயக்குநர் சகோதரர் N.ளு நைனா முஹம்மது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும். கீழை .S.M புஹாரி அவர்கள் தனி நபர் வாழ்வில் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இறுதியக துபை மண்டல துணைச்செயலாளர் சகோதரர் பனைக்குளம் ஹைதர் நஸீர் அவர்கள் நன்றி கூறி துவா ஒதி நிகழ்ச்சியை நிரைவு செய்தார்.
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நிகழ்ச்சி இனிதே நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சோனாபூர்இ அல்கூஸ்இ தேராஇ ஜெபில்அலி போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொன்டு பயன் அடைந்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
(அல்ஹம்துலில்லாஹ்)
ஞாயிறு, 31 ஜனவரி, 2010
சுவனத்தை நோக்கி...
11:38 PM