ஷுஜாஇய்யா சந்தைப்பகுதியில் சியோனிஸப் படை தாக்குதல்... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 31 ஜூலை, 2014

ஷுஜாஇய்யா சந்தைப்பகுதியில் சியோனிஸப் படை தாக்குதல்...

 

ஷுஜாஇய்யா சந்தைப்பகுதியில் சிவிலியன்கள் மீது சியோனிஸப் படை முதல் தாக்குதலை தொடுத்ததும் சிலர் காயப்பட்டும் கொல்லப்பட்டும் வீழ்ந்தனர்.

உடனே அந்த இடத்துக்கு உதவிக்காக மக்கள் கூடினர்.
இந்த ஊடகவியலாளரும் இந்த மருத்துவ முதலுதவியாலளரும் கூடவே அந்த இடத்துக்கு விரைந்தனர்.

அக்கணத்தில் இஸ்ரேலின் இரண்டாம் தாக்குதல் அதே இடத்தில் இடம்பெற்றது.

இவ்விருவரும் கூடவே ஷஹீதாயினர்(வீர மரணம் அடைந்தனர்)

Press- fairoos
Source- palastineonline
#JournalisticviewAbusheikMuhammed

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்