இன்ஷா அல்லாஹ் 10.09.2009, வியாழன் அன்று இரவு 10.00 மணிக்கு ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தில்(IAC) மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் கோவை ஜாஹீர் உரையாற்றுகிறார், பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது. அதன்பின்னர் 11.30 மணிக்கு அமீரக முமுக நிர்வாகிகளுக்கு பேச்சுக்கலை நுட்பம் குறித்து பயிற்சி முகாமை நடத்துகிறார். அதனைத்தொடர்ந்து ஷார்ஜா என்.சி.இ. கேம்பில் நடைபெறும் சஹர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிகள் பற்றிய மேலும் விபரங்களுக்கு 050-2052496, 050-1617525 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.