இஸ்லாமிய சகோதரிக்கு உதவிடுவீர்! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 11 ஜூலை, 2012

இஸ்லாமிய சகோதரிக்கு உதவிடுவீர்!



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கழுகுமலையைச் சேர்ந்த அ.முஹம்மது ரஃபிக் என்பவரது மகள் தாஹிரா பானு என்பவருக்கு Acute Lymphoblastic Leukemia எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை குணப்படுத்தி உயிரைக் காக்க தாங்கள் நிதி உதவி செய்து உதவுங்கள்.

இறைவன் உதவியால் எங்கள் மகள் உயிரை காப்பற்ற உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்நோக்கியுள்ளோம். இவ்வுதவியில் ஈடுபடும் ஒவ்வொருவரின் நலனுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் என்றென்றும் துஆ செய்தவர்களாக இருப்போம்.

இந்த சகோதரியின் தந்தை அனுப்பிய உதவி கடிதம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையின் பத்திரிக்கைச் செய்தி விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வஸ்ஸலாம்,


தற்ப்போதைய முகவரி :
அ.முஹம்மது ரஃபிக்
பிலாட் நம்பர்.206
பீமநகர், திருப்பாலை
மதுரை - 14
அலைப்பேசி : 9751218393

வங்கி விபரம்:
State Bank of India

A/C Name : A.MOHAMED RABIK

A/C NO : 3241 3605 025

Branch Code : 12764

IFS Code : SBIN0012764

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்