2012 - 2013 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வேத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை மக்களவையில் அறிவித்தார் பன்சால்.
அப்போது அவர், ’’தமிழகத்திற்கான சலுகைகள் அறிவித்தார். பெங்களூர்-சத்தியமங்கலம் இடையிலான ரயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்படும். ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை தஞ்சை-பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு இடையே புதிதாக ரயில் பாதை அமைக்க திட்டம்’’என்று தெரிவித்தார்.