மத்திய அரசின் ஆதார் அட்டை பிழைகளை இணையத்திலேயே சரி செய்யலாம்! ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

மத்திய அரசின் ஆதார் அட்டை பிழைகளை இணையத்திலேயே சரி செய்யலாம்!

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTeTQ4CKC581YCXDdwALlbNCWinAZT9u3qjUEgNysc-6MQILdPm

புதுடெல்லி: ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலோ, அந்த மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் புதுப்பித்து (update) பின்பு, ஆவணங்களை பதிவேற்றம் (document upload) செய்ய வேண்டும்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்