நாடாளுமன்றத் தேர்தல் : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 11 ஜனவரி, 2014

நாடாளுமன்றத் தேர்தல் : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு...



சென்னை,ஜனவரி.10 : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு தெரிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம், நேற்று காலை, எழும்பூர் சிங்கப்பூர் பிலாசாவில் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்