எத்துனை பேருக்கு இவரை அடையலாம் தெரியும் ..! ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 ஆகஸ்ட், 2014

எத்துனை பேருக்கு இவரை அடையலாம் தெரியும் ..!



1.மீடியா துறையில் முஸ்லிம்கள் பங்கு எடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்ஆனால்நீதிக்கானபாதையில்சாதிக்க
வேண்டும்என்று படிப்பவர்களுக்கும் உழைப்பவர்களையும்
இன்னும் நாம் சரியான மேடை தராமல் தானே இருக்கின்றோம் ?

2.துடிப்பும் அதிகாரவர்க்கத்தை கேள்வி கேட்கும் தைரியமும்
இருந்தும் முஸ்லிம் என்ற காரணத்தால் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஊடகங்களில் நுழைய முடியாத நிலை
இனி என்னோடு போகட்டும் இனி என் அடுத்த கட்ட தலை முறையினருக்கு வரகூடாது ...

3.சமூகத்தில் நீதிக்கான பாதையில் சாதிக்க துடிப்பவர்கள் அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கின்றது!

4.சென்னையை சேர்ந்த அசாருதீன்- டெல்லியில் வேர்ல்ட் மீடியா அகேதேமி மீடியா துறைக்காக படித்தார்

5.டெல்லியில் இவர் படித்த கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதுகடினம்.

6.அந்த40பேர்கொண்டஇருக்கைக்குஇவர்நுழைவுதேர்வில்
தேர்வுவானவர் என்பது குறிப்படத்தக்கது.

7.செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த தருணத்தில் செய்திகள் குறித்து நேர்மையாக செயல்பட முடியாத காரணத்தால் வெளியே வந்தவர்

8.எத்துனை பேருக்கு இவரை அடையலாம் தெரியும் ..!

9.தற்போது மொபைல் வியாபாரம் செய்து நேர்மையாக இருக்கின்றார்

‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்