அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் இன்று காலை ஆரம்பித்த போர் நிறுத்தம் நெடன்யாஹுவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே ..
இஸ்ரேலுக்கு எகிப்தின் ஆதரவு மாத்திரம் இல்லை என்றிருந்தால் காஸாவின் தளராத உறுதிக்கு முன்னால் , முஜாஹித்களது சப்பாத்துகளுக்கு கீழ் இஸ்ரேல் தவிடுபொடியாகி இருக்கும் பத்திரிக்கையாளர் - அஹ்மத் மன்ஸூர்
Press- fairoos
#JournalisticviewAbusheikMuhammed
வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014
போர் நிறுத்தம் நெடன்யாஹுவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே : பத்திரிக்கையாளர் - அஹ்மத் மன்ஸூர்
9:27 PM
உலக செய்திகள், காஸா, பலஸ்தீனம், Gaza, Hamas, World News