வட சென்னையில் தமுமுகவின் கல்வி உதவி நிகழ்ச்சி ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 23 ஜூன், 2011

வட சென்னையில் தமுமுகவின் கல்வி உதவி நிகழ்ச்சி

சென்னை,19 : வட சென்னை, ராயபுரம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஏலை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் கல்வி உதவி நிகழ்ச்சி கடந்த 19-06-2011 அன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்ட தமுமுக செயளாலர் சகோ.தாஹா நவின் அவர்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள். தமுமுக மாநில பேச்சாலர் சகோ.சமீம் அவர்களும் தமுமுகவின் மாநில செயளாலர் சகொ.பி.எஸ்.ஹமீத் அவர்களும் சிறப்புறையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய ஏலை எளிய மாணவர்களும் இந்த கல்வி உதவியின் மூலம் பயன்பெற்றனர்.

குறிப்பு :- இந்த ஆண்டு ஒரு மாவட்டத்திற்க்கு ஆயிரம் மாணவர்கள் வீதம் 30 மாவட்டத்திலும் சுமார் 30,000 மாணவர்காள் பயனடைந்தனர். ஏலை எளிய மாணவர்களுக்கு பாகுபாடின்றி தமுமுக தமிழகம் முலுவதிலும் திட்டமிட்டு செயளாற்றிவருகிறது என்பதை அறிந்த மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.

தொடரட்டும் தமுமுகவின் இதுபொன்ற சமுதாயச் சேவைகள்...

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்