சஹாரா தமிழ்: காஸா

ads

காஸா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஸா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஹமாஸ் VS இஸ்ரேல் ஒரு போர் வியுகம் குறித்த ஒரு பார்வை...



"ஹமாஸ் வெற்றி பெற்றுவிட்டது" :
1- இஸ்ரேலின் பென்குயுரின் விமான நிலையத்தை மூடவேண்டும் என்று ஹமாஸ் முடிவெடுத்தது. இதன் பொருட்டு இஸ்ரேலுக்கு வந்து போகும் பல நாட்டு விமான சேவைகளையும் எச்சரிக்கை செய்தது.

2- இஸ்ரேல் படை சிப்பாய்கள் போராட்டத்தில் கலந்து
கொள்ளது இருக்க தமது கால்களுக்கே சுட்டனர்.

3- இஸ்ரேல் படை சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

4- நாளடைவில் இஸ்ரேலுக்கு பல டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது.

5- கஸ்ஸாமின் ஏவுகணைகள் டெல் அவிவில் பல நிறுவனங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தின.

6- ஐந்து மில்லியன்களை விட அதிகமான இஸ்ரேலியர்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

7- உலகமே காசாவுக்கு சார்பாக மாறியது.. சில யூதர்கள் கூட.

8- அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்திருந்து .அதன் அசிங்கமான முகத்தை உலகிற்கு நிரூபித்தது.

9- அறுபது ஆண்டுகள் கடந்து இஸ்ரேல் தமது கொல்லப்பட்ட படைகளுக்காக ஒப்பாரி வைத்தது .

10- கஸ்ஸாம் இரு சியோனிச இராணுவ சிப்பாய்களை கைது செய்தது.

11- கஸ்சாமின் போர் வியூகங்கள் கடும் முன்னேற்றத்தை கண்டது,

12- இஸ்ரேல் படையின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

13- இஸ்ரேலின் ஆயுதங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

14- தமது மானத்தை காத்துக்கொல்ல போர் நிறுத்ததுக்கு
வழிகளை இஸ்ரேல் தேடியது.

15- இஸ்ரேலுக்குள்ளேயே அதன் எதிர்ப்பாளர்களது எண்ணிக்கை அதிகரித்தது.

16- அரபு சியோனிஸ்டுகளது உண்மை முகம் உலகிற்கு தெரிந்தது.

17- அரபு சியோனிஸ்டுகளது மீடியாக்கள் உருவாக்கிய இஸ்ரேல் சார்பியக் கருத்துக்கள் தோல்வி கண்டன .

18- பலஸ்தீனுக்குள் போராடும் ஏனைய குழுக்களும்
ஹமாஸுடன் போர் நிறுத்த நிபந்தனைகளுடன் ஒத்துச் சென்றன.

19- இன்னும் கஸ்சாமின் ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்க்கின்றன.

20- இஸ்ரேலின் அரசியல்பகுப்பு ஆய்வாளர்கள் ஹமாஸ் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டது என்று ஏற்றுக்கொண்டனர்.

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பிலாலி-
ஆழமான செய்திகள்
Press- imtiyas
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬



போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ்!



போர் நிறுத்தம் ஆரம்பமாக 10 நிமிடங்களுக்கு முன்பே 25 ராக்கெட்டுகள் பல பாகங்களுக்கும் அடித்துள்ளார்கள் கஸ்ஸாம் வீர்கள்!

போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள் உலகின் பலம் பொருந்திய 4வது படையினர்.

மோட்டார் தாக்குதல்களும் விழ விழ அவர்களும் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாக வாபஸ் வாங்கி விட்டார்கள் !..
Source- Al Jazeera
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

காஸா, பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக கால்பந்தாட்ட வீரர்கள் - பிரேசிலிய லீக்



காஸா, பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக கால்பந்தாட்ட வீரர்கள் - பிரேசிலிய லீக்.

Source- SHEHABNEWS
#MuhammedHaris

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஈரான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...



ஈரானிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெஹ்ரானில் உள்ள எகிப்திய நலன்களை பிரிவினை முற்றுகையிட்டு எகிப்திய கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்யை மீண்டும் திறக்குமாறு கோரியும் காசா மீதான இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் கொடூரமான தாக்குதல்களை கண்டித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்


Source- Press Tv
#MuhammedHaris

ஐஸ்கீரிம் ஃப்ரீஸர்களில் பிஞ்சு குழந்தைகள்! அவலநிலையின் உச்சக்கட்டம்



காஸாவில் பலியான குழந்தைகளின் சடலங்களை ஐஸ்கீரிம் ப்ரீஸ்ரில் பாதுகாக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பல தினங்களாக இஸ்ரேல் இராணுவ படைகள் , காஸாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 1800 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.அதில் 296 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள், தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல், தொடர்ந்து தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்துவதால், பலியான பிஞ்சு குழந்தைகளின் சடலங்கள் அழுகிப் போகாமல் இருக்க, அவற்றை ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸர்’களில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த அவல காட்சிகள் நிறைந்த புகைப்படங்களை காஸாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

Source- muslimummaath fb
#MuhammedHaris

காசாவின் ஆட்சியை பட்தாஹ் கட்சி கை கொள்ள வேண்டும் : தஹி கல்பான்



காசாவின் ஆட்சியை பட்தாஹ் கட்சி கை கொள்ள வேண்டும் என முன்னாள் துபாய் காவல் துறை தலைமை அதிகாரி தஹி கல்பான் தெரிவித்துள்ளார்..

இவர் 2010 இல் கொல்லப்பட்ட ஹமாசின் ராணுவ தலைவர் அல்மப்ஹூஹ் அவர்களின் கொலையில் இஸ்ரேலின் பங்கை வெட்ட வெளிச்சமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dubai police chief General Dhahi Khalfan, who exposed Israel's alleged role in the 2010 killing of Hamas military leader al-Mabhouh, says Fatah should take over the rule of the Gaza Strip.

Source- Ynet News
#JournalisticviewAbusheikMuhammed

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இன படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து த.மு.எ.க சங்கம் சார்பாக ஓவிய நிகழ்ச்சி...




இன படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து தாம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ஓவியம் நிகழ்ச்சியில் பொது மக்கள் தங்களுடய கோபத்தை எழுத்து மூலமாக வெளிப்படுத்தினார்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

#MohamedHaris

சனி, 2 ஆகஸ்ட், 2014

கல்நெஞ்சக்காரர்களையும் கண்ணீர் விட வைக்கிறது இஸ்ரேலிய அரக்கத்தனம்....



இதுவரை ஜஸ்ட் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த சொரணை அற்றவர்களை எல்லாம் மனிதர்களாக மாற்றி வருகிறது இஸ்ரேலிய பயங்கரவாதம்....

கண்ணை மூடிக்கொண்ட கல்நெஞ்சக்காரர்களையும் கண்ணீர் விட வைக்கிறது இஸ்ரேலிய அரக்கத்தனம்....

இதயம் சீலிடப்பட்டவர்களை கூட... "இந்த அளவுக்கு கொடூரர்களா இந்த சிநோயிஸ்டுகள்" என்று சிந்திக்க கசிந்துருக வைக்கிறது இஸ்ரேலிய கோரதாண்டவம்.....

இப்போதுதான்... உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதம் உள்ள மனிதர்களை பற்றியும் கூட நியூஸ் போடுகிறது உலக ஊடகங்கள்..!

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்தபோது... ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கின்னஸ், டிவியிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த மனிதநேயத்துக்கு கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல்...
இவரை உடனடியாக பதவியில் இருந்து தூக்கும் படி ஐநாவிடம் சொல்லி இருப்பதை கூட "தவறு" மெல்ல சொல்ல துணிந்து விட்டன மீடியாக்கள்..................



Source- Mohamed Ashik-Facebook
‪#Mohamedharis

காஸா மக்களுக்காக இப்படியும் போரடலாம்...வீடியோ




காஸா மக்களுக்காக இப்படியும் போரடலாம்
காஸாவுக்கு சென்று ரோக்கட் ஏந்தி தான் போராட வேண்டும் என்றில்லை.
இறைவன் உங்களுக்கென்றே ஒரு தனிதத்துவமான
திறமையை தந்திருப்பான் அதனை வைத்து போராடுங்கள்...
Source- Samaher Tiba@Facebook
‪#Mohamedharis

காஸா தென்மேற்கு ஜெனின் யபாத் கிராமத்தில் இஸ்ரேலிய தாக்குதல்



காஸா தென்மேற்கு ஜெனின் பகுதியில் உள்ள யபாத் கிராமத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் காயம்.
Two injured during clashes with Israeli troops after storming
into ya'bad village, southwest of Jenin.

Source- Quds News
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது?

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது ? என இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயமுற்று காசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவன் கேள்வி எழுப்பியிருக்கிறான். இக்கேள்வி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.பாலஸ் தீனத் தின் சுயாட்சி பகுதியான காசா மீது இஸ்ரேல் மொத்தமாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 11450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை நிறுத்த கோருவது போல் பேசும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களையும், மக்களை அழிக்கும் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


இதில் பெரும்பகுதியினர் அப்பாவி பொதுமக்கள். குறிப்பாக அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காசா மருத்துவமனையில் முகமது அலைலா என்ற 10 வயது சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். தனது உடலில் ஏற்பட்டிற்கும் குண்டு காயங்களால் வலியால் துடிக்கும் அந்த சிறுவன் தனது தாயிடம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறான்.

#இன்றைய வானம்

மீண்டும் ஓர் "நில்லாடிய நிலமெங்கே.. சொல்லாடிய அவை எங்கே ...,காசா"



இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் இனப் படுகொலை வெறிக்கு பலியான யூதர்கள் ஜெர்மனியை விட்டு ஓடினார்கள் .,

அமேரிக்கா , பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் அடைக்கலாம் தர மறுத்தன., ஆனால் யூதர்களைப் பாதுகாப்பாக கப்பலில் ஜெர்மனியில் இருந்து மீட்டன .,

அப்போது அனாதைகளாய் நின்ற யூதர்கள் அடைக்கலம் கேட்டு கெஞ்சியபோது எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை .,

பலாச்தின முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் ., தங்கள் உணவு ,உடை உறைவிடம் போன்றவற்றை பகிர்ந்து கொண்டார்கள் ., பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு நாடுகள் யூதர்களை ராணுவம் அமைக்கவும் நாடு பிரிக்கவும் தூண்டின ., ஆயுதபலமும் ., இராணுவபலமும் கொடுக்கப் பட்டன ., பாலஸ்தினத்தின் இதயத்தில் உதிரத்தால் ஒரு கோடு.., பலஸ்தீன இரண்டாக பிளக்கப் பட்டு யூதர்கலுக்கு இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எஞ்சிய பலஸ்தீன என உருவானது .,

அடைக்கலம் கொடுத்ததற்க்கு பெரும் இழப்பை சந்தித்த பாலஸ்தினிய முஸ்லிம்கள் இன்று உயிர் இழப்புகளையும் சந்திக்கின்றனர் .,அகதிகளாய் வந்த யூதர்கள் ஏகாதிபத்திய இனப் படுகொலைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .,

இலங்கையைப் போல் மீண்டும் ஓர் நில்லாடிய நிலமெங்கே ???

#இன்னும் சிலர் தங்கள் மத வெறியை கொட்டி தீர்க்க மனித நேயம் தொலைத்தவர்களாய் .., இந்தப் படு கொலையை நியாயப் படுத்திக் கொண்டு ., !!!!கண்ணாடி முன் நின்று "நாம் மனிதர்கள் தானா ??"கேட்டுப் பார்க்கிறேன்.,


- உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார்'

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

போர் நிறுத்தம் நெடன்யாஹுவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே : பத்திரிக்கையாளர் - அஹ்மத் மன்ஸூர்



அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் இன்று காலை ஆரம்பித்த போர் நிறுத்தம் நெடன்யாஹுவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையே ..
இஸ்ரேலுக்கு எகிப்தின் ஆதரவு மாத்திரம் இல்லை என்றிருந்தால் காஸாவின் தளராத உறுதிக்கு முன்னால் , முஜாஹித்களது சப்பாத்துகளுக்கு கீழ் இஸ்ரேல் தவிடுபொடியாகி இருக்கும் பத்திரிக்கையாளர் - அஹ்மத் மன்ஸூர்
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬


70 பள்ளிவாயல்கள் இஸ்ரேலிய கோழைப் படையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது



இதுவரை  70 பள்ளிவாயல்கள் இஸ்ரேலிய கோழைப் படையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவற்றில் 20 பள்ளிகள் தரை மட்டமாக்கப் பட்டுள்ளன.

வழிபாட்டு தளங்களை இடிப்பது யூதன் மற்றும் அவன் வழிவந்த பிராமண வெறியர்களில் பலரின் வேலை...

Press- Shilmy Farook
#JournalisticviewAbusheikMuhammed

ஒன்பது வயதுக் குழந்தைக்கு பிரியாவிடை அளிக்கிறார் தந்தை...

Photo: Flash News:
தனது ஒன்பது வயதுக் குழந்தைக்கு பிரியாவிடை அளிக்கிறார் தந்தை .
Raafat Al-breem filed daughter Mason 9 years after targeting members of her family in the town of Bani Suhaila Sakia in Khan Yunis 

Source- Palastine Online 
Press- imtiayas
#JournalisticviewAbusheikMuhammed

தனது ஒன்பது வயதுக் குழந்தைக்கு பிரியாவிடை அளிக்கிறார் தந்தை .
Raafat Al-breem filed daughter Mason 9 years after targeting members of her family in the town of Bani Suhaila Sakia in Khan Yunis

Source- Palastine Online
Press- imtiayas
#JournalisticviewAbusheikMuhammed

ரபாஹ் எல்லையில் இஸ்ரேல் நடாத்திய மிருகத்தனமான தாக்குதல் புகைப்படம்..!









காஸாவின் தென் பகுதி ரபாஹ் எல்லையில் இஸ்ரேல் நடாத்திய மிருகத்தனமான தாக்குதல்!

Source- Palastine online
Press- imtiyas
#JournalisticviewAbusheikMuhammmed

இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்கும் பயங்கரவாதிகள்...

Photo: ‎Flash News:
இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்கும் பயங்கரவாதிகள் இவர்கள் தான் ... இவர்களைக் கொல்லவேண்டும் என்று தான் ஸவூதி. எகிப்து, பஹ்ரைன் ..... போன்ற பணக்கார  நாடுகள் இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன...
                                    

Source-شبكة فلسطين للحوار
Press- imtiayas
#JournalisicviewAbusheikMuhammed‎

இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்கும் பயங்கரவாதிகள் இவர்கள் தான் ... இவர்களைக் கொல்லவேண்டும் என்று தான் ஸவூதி. எகிப்து, பஹ்ரைன் ..... போன்ற பணக்கார நாடுகள் இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன...


Source-شبكة فلسطين للحوار
Press- imtiayas
#JournalisicviewAbusheikMuhammed

அபூ யூசுப் நஜ்ஜார் மருத்துவமனை இஸ்ரேலின் தாக்குதல்...

Photo: Flash News:
அபூ யூசுப் நஜ்ஜார் மருத்துவமனையை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல்

A Zionist target artillery Abu Yousef Al-Najjar Hospital East of Rafah governorates

Press- imtiayas
Source- Palastine online
#JournalisticviewAbusheikMuhammed

அபூ யூசுப் நஜ்ஜார் மருத்துவமனையை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல்

A Zionist target artillery Abu Yousef Al-Najjar Hospital East of Rafah governorates

Press- imtiayas
Source- Palastine online
#JournalisticviewAbusheikMuhammed

ரபாஹ் எல்லை மோதலில் இஸ்ரேலிய படை சிப்பாயைக் காணவில்லை...

Photo: Flash News:
ரபாஹ் எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஒரு இஸ்ரேலிய படை சிப்பாயைக் காணவில்லை... இது வரை அவர் பற்றிய எந்த உத்தியோகபூர்வ தகவலும் இல்லை.

 News of the disappearance of an Israeli soldier during clashes in Rafah, and no official announcement so far 

Source- RNN
Press -imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

ரபாஹ் எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஒரு இஸ்ரேலிய படை சிப்பாயைக் காணவில்லை... இது வரை அவர் பற்றிய எந்த உத்தியோகபூர்வ தகவலும் இல்லை.

News of the disappearance of an Israeli soldier during clashes in Rafah, and no official announcement so far

Source- RNN
Press -imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

காஸாவில் தொடர்ந்தும் 3 மணி நேரங்களாக இஸ்ரேல் தாக்குதல்...



காஸாவில் தொடர்ந்தும் மூன்று மணி நேரங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது....பலரும்காயப்பட்டுள்ளனர்.

இறப்பு விகிதம் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது... முதலுதவி பிரிவு உடல்களை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலையில் இருக்கிறது.

Source- Palastine Online
Press- Imtiyas
#JournalisticviewAbusheikMuhammed

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்