போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ்! ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ்!



போர் நிறுத்தம் ஆரம்பமாக 10 நிமிடங்களுக்கு முன்பே 25 ராக்கெட்டுகள் பல பாகங்களுக்கும் அடித்துள்ளார்கள் கஸ்ஸாம் வீர்கள்!

போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள் உலகின் பலம் பொருந்திய 4வது படையினர்.

மோட்டார் தாக்குதல்களும் விழ விழ அவர்களும் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாக வாபஸ் வாங்கி விட்டார்கள் !..
Source- Al Jazeera
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்