அல்-அய்ன் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம். ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

அல்-அய்ன் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்.

அல்-அய்ன் மண்டலம் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ரமலான் மாத சிறப்பு மார்க்க விளக்க பொதுக் கூட்டம் எதிர்வரும் 11/09/2009 வெள்ளிக்கிழமை இஷா இரவு தொழுகைக்கு பின்னர் அல்-அய்ன் மையப் பகுதியில் லூலூ சென்டர் அல்-அய்ன் மால் ஆகிய வர்த்தக மையங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கார்டன் ரெஸ்டாரன்டின் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள த.மு.மு.க தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை ஜாஹிர் சிறப்புரை ஆற்றுகிறார். அமீரக நிர்வாகிகளும் உலமாக்களும் பேச உள்ளனர். இரவு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மண்டல மு. மு. க. கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 050-5834519, 050-1131541, 050-4914583 .

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்