குணங்குடி ஹனிபா விடுதலை ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 21 மே, 2010

குணங்குடி ஹனிபா விடுதலை13 ஆண்டுகள் ரயில் குண்டு வழக்கில் சிறையில் வாடிய குணங்குடி ஹனிபா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனைவரையும் விடுதலைச் செய்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்